”பிக்பாஸ் 5”…… இந்த வாரம் எலிமினேஷன் ஆவது இவரா……? வெளியான தகவல்……!!!

”பிக்பாஸ் 5” யில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓப்பன் பண்ணா.. யாரு இந்த அபிஷேக் ராஜா? பிக் பாஸ் தமிழ் சீசன் 4வது  போட்டியாளர் இவர் தான்! | Bigg Boss Tamil 5: Youtuber Abishek Raja enters as  4th contestant - Tamil Filmibeat

இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் ராஜா தான் இந்த வாரம் எலிமினேஷன் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *