சிம்ம இராசிக்கு ”ஆடம்பர பொருட்கள்” கவனமுடன் இருங்கள்….!!

சிம்ம இராசிக்கு இன்று உங்களின்   உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமை சிறிது குறைந்து காணப்படும். ஆடம்பரமான  பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருங்கள் . குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல வருவாய் முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் ஓரளவுக்கு குறையும்.