ஒவ்வொரு பழத்தின் நன்மைகள்… அறிவோம் வாருங்கள்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

செவ்வாழைப்பழம்:

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.

பச்சை வாழைப்பழம்:

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

ரஸ்தாளி வாழைப்பழம்:

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

பேயன் வாழைப்பழம்:

வெப்பத்தைக் குறைக்கும்.

கற்பூர வாழைப்பழம்:

கண்களுக்கு குளிர்ச்சி.

நேந்திர வாழைப்பழம்:

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.

ஆப்பிள் பழம்:

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

நாவல் பழம்:

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

திரட்சை:

ஒரு வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

மஞ்சள் வாழைப்பழம்:

மலச்சிக்கலைப் போக்கும்.

மாம்பழம்:

மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

கொய்யாப்பழம்:

உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

பப்பாளி:

மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

செர்ரி திராட்சை:

கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *