புதுமையான சுவையில் வாழைப்பூ-65!!!

வாழைப்பூ-65

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ – 1

மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன்

அரிசி மாவு – 3 டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் – 7 டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்

தயிர் – 1  கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

வாழைப்பூ-65 க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் ,  அரிசி மாவு , கார்ன்ஃப்ளார் , இஞ்சி-பூண்டு விழுது , கரம் மசாலாத்தூள், தயிர் , உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்துக் கிளறி  ஊற விட  வேண்டும் . ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைப்பூவை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால் வாழைப்பூ-65  தயார் !!!