பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!

பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்தது சூப்பர் அப்டேட் - மாஸ் கூட்டணி ரெடி.!!

இதனையடுத்து இவர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *