12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த Bajaj Auto நிறுவனம்..!!

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையை கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *