பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் பைர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதிய போட்டியில் ஹைதராபாத் அணியின் ஜொனி பைர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக இறங்கி சதம் விளாசினார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து IPL வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த ஜோடி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

IPL தொடரில் அதிக பார்ட்னர்ஷிப் எடுத்த ஜோடி :
185 ரன் – பைர்ஸ்டோவ் & வார்னர் ( SRH ) எதிரணி ( RCB ) ஆண்டு 2019
184 ரன் – கம்பிர் & லின் ( KKR ) எதிரணி ( GL ) ஆண்டு 2017
167 ரன் – கெயில் & தில்ஷான் ( RCB ) எதிரணி ( PWI ) ஆண்டு 2013
163 ரன் – டெண்டுல்கர் & ஸ்மித் ( MI ) எதிரணி ( MI ) ஆண்டு 2012
159 ரன் – ஹஸி & விஜய் ( CSK ) எதிரணி ( RCB )