B.Tech/ BE முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… ERNET India நிறுவனத்தில் வேலை…!!

ERNET India நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Project Engineer, Sr. Project Engineer & Project Manager

காலி பணியிடங்கள் – 08

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.05.2021

கல்வித் தகுதி: B.Tech/ BE/ MCA/ M.Sc.

வயது வரம்பு: 27 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.55,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: video conferencing மூலம் Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ernet.in/sites/default/files/pdf/detailed%20advertisement%20for%20the%20post%20of%20Project%20Engineer%20Level%201%20interivew%20will%20be%20held%20on%2021.05.21.pdf

https://ernet.in/sites/default/files/pdf/interview%20held%20on%2028.05.21.pdf

https://ernet.in/sites/default/files/pdf/interview%20held%20on%2027.05.21.pdf

https://ernet.in/sites/default/files/pdf/intervire%20held%20on%2024.05.21.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *