B.E/ B.Tech படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 90,000 சம்பளத்தில்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை….!!!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உதவி மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Rail Limited

பதவி பெயர்: Assistant Manager, DGM

கல்வித் தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech/Diploma

சம்பளம்: Rs.90000/-

கடைசி தேதி: 16.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.chennaimetrorail.org

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-08-2022-Website-Final.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *