கன்னி இராசிக்கு ”வியக்கக் கூடிய செய்தி” வரும் …!!

கன்னி இராசிக்கு காலையிலேயே வியக்கக் கூடிய நல்ல செய்தி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்து ,  உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும் .உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வங்கி சேமிப்பு உயரும்.