விஸ்வேஸ்வரய்யா_வுக்கு கிடைத்த விருது மற்றும் கௌரவிப்பு….!!

உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர் தினமானது  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15_ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.Sir பட்டம் இந்தியரும் ,  பாரத ரத்னா விருது வென்ற தலைசிறந்த பொறியாளரான  Sir MV என்று அழைக்கப்படும் ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளை பொறியியல் தினமாக கொண்டாடுகின்றோம்.

விஸ்வேஸ்வரய்யா_வுக்கு கிடைத்த விருது மற்றும் கௌரவிப்பு :

இந்திய நாட்டிற்கான விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு 1962_ஆம் ஆண்டு நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

பொறியியல் வல்லுனர்களுக்கு எல்லாம் உந்துசக்தியாக விளங்கும் விஸ்வேஸ்வரய்யா_வின்  பிறந்த நாள் ஆண்டுதோறும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

விஸ்வேஸ்வரய்யா_வின் 158_ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள், தனது லோகோவில் விஸ்வேஸ்வரய்யா உருவத்தை டுடூலாக வெளியிடு செய்து கவுரவித்தது.