வெடித்த சர்ச்சை…! பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சந்திரபாபு நாயுடு… மறுக்கும் ஜெகன்மோகன் ரெட்டி… ஆந்திர அரசியலில் பரபரப்பு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களில் அதிக பக்தர்கள் விரும்பி வாங்குவது லட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லட்டு தயாரிப்பில் மாமிச கொழுப்புகள் கலப்பதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில்…
Read more