“ஆட்டம் அங்கே… சமையல் இங்கே”… அட்லெட்டிகோ மேட்ரிட் போட்டியில் வைரலான அந்த ஒரு நபர்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!
அட்லெட்டிகோ மேட்ரிட் மற்றும் ஆர்சனல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் செய்த வினோதமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. மைதானத்தில் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்தபோது,…
Read more