“டார்லிங்”… தோனியை பார்த்ததும் உருகிய ஹர்திக் பாண்டியா… CSK vs MI போருக்கு முன் ஒன்று சேர்ந்த ஜாம்பவான்கள்… அந்த வைரல் வீடியோ…!!!
ஐபிஎல் 2024 தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு முன்னதாக, மைதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது முன்மாதிரியான எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில்…
Read more