தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – அரசு வேலை வழங்க வேண்டுகோள் …!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று…

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது…

ஊரடங்கால் செண்டு பூக்கள் விலை வீழ்ச்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில்…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போக்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனா்…!!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை…

வேலையின்மையால் ஆடு திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..!!

சென்னையில்  ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் சேர்ந்த கார்த்தி…

குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் தடுக்க வந்த மூன்று பேரையும் வெட்டி சாய்த்தது…

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானையால் அச்சம்…!!!

நீலகிரி மாவட்டம் அருகே தேவால பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால்  அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் மற்றும் அதை…

நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட…

காவிரி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள்…!!!

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றிலிருந்து சாக்குமூட்டையில் கட்டி நிலையில் 9 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 72 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக…