போங்க சித்தப்பா…! டிரைலரை முழுசா பாக்க முடியல… படத்த எப்டி டா பாக்குறது ? அழுத இமேஜ் போட்ட அஜித் பேன்ஸ்..!!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை…
Read more