திடீரென… காணாமல் போன 4 வயசு பிஞ்சி குழந்தை… ரத்த சொந்தத்தால்… தவிக்கும் குடும்பம்.!!
“டெல்லி”யில், 4 வயது சிறுமியின் கொடூர கொலை சம்பவம் தலைநகரை உலுக்கியுள்ளது. நரேலாவில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து…
Read more