கெட்டுபோன இறைச்சி, மீன் விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 100 கிலோ பறிமுதல்…!!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ கெட்டுபோன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம்…

4000 ஆண்டுகள் பழமையான ஓவியம்… கண்டெடுத்த தொல்பொருள் ஆய்வாளர்கள்… பழங்கால மக்களின் உணர்வுகள்…!!

களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க…

6 வயது சிறுமிக்கு தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… முதியவர் போக்சோவில் கைது…!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள…

காய்கறி வரத்து அதிகரிப்பால்… உழவர்சந்தையில் விலைகள் சரிவு… 6 லட்சத்திற்கு விற்பனை…!!

உழவர் சந்தையில் நடைபெற்ற காய்கறி விற்பனையில் 6 லட்சத்திற்கு விற்பனையானதால் விவிசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் ஒருநாள் விட்டு…

நோயால் அவதிப்பட்டு வந்த பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெண் விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள காளிபாளையம்…

காணமல் போன சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபர் போக்சோவில் கைது…!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில்…

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 60 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள பெரியகொம்பை…

அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்… பெண் உள்பட 3 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

முன்விரோதத்தால் ஏற்பட்ட விளைவு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… தொழிலாளி கைது…!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை பாட்டிலால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பனிச்சகுடி…

இலங்கை கடற்படையை கண்டித்து… மீனவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்… மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…!!

இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை…