இனி ஒவ்வொரு பேமெண்டிற்கும் கேஷ்பேக் ஆஃபர்… வாட்ஸ்அப் புதிய திட்டம்… வெளியான முக்கிய தகவல்..!!

வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பேடிஎம், கூகுள் பே போன்று கேஷ்பேக் கூப்பன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டின்…

கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம்..? பிரெஞ்சு கோடீஸ்வரர் அளித்த பேட்டி… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரெஞ்சு கோடீஸ்வரர் ஒருவர் உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுக்காலம் பிறக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பயோடெக்னாலஜி…

மாடல் துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு..! முகவர் செய்த மோசமான செயல்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!!

சூரிச் பகுதியில் இளம் ஆண் மாடல்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாடல் முகவர் ஒருவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள்…

டிரம்ப் கொண்டு வந்த விசா தொடர்பான மாற்றம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது விசா தொடர்பாக கொண்டு வந்த மாற்றங்களை தற்போது நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.…

இதுதான் காரணமா..? அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் உள்ள பிரபல நாடு… சர்வதேச அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!

பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக…

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 38.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்… பிரபல நாடு குற்றச்சாட்டு… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன போர் விமானங்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சீனாவும் தைவானும் கடந்த 1949-ஆம்…

நவால்னி ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலி… ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் அதிரடி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் உருவாக்கிய செயலியை தங்களது வலைதளங்களிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்…

யாருனே தெரியல..! தலிபான் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்… காபூலில் பரபரப்பு..!!

காபூலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பகுதியில் IED…

போலி வலையில் சிக்கிய அமெரிக்கர்கள்… இந்தியர் செய்த மோசடி… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!!

அமெரிக்காவில் 10 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில்…