பெரிய வீட்டுல இருந்தீங்கன்னா இவ்வளவு ரூபாய் கட்டணும்…. அதிகளவு மின் தொகை செலுத்தும் பிரபல நாடு…!!

பிரபல நாட்டைச் சேர்ந்தவர்கள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் 21.26 செண்ட்களை மின் கட்டணமாக செலுத்தியுள்ளது. ஆனால் ஜெர்மனி நாட்டவர்கள் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின்கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஜெர்மனியில் பெரிய வீடுகளில் இருந்துகொண்டு அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மின்சாரத்தை 3,500 கிலோவாட் மணி நேரம் பயன்படுத்துபவர்களுக்கு 1 கிலோவாட் மணிக்கு 30.43 செண்ட்கள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெடரல் புள்ளிவிவர அலுவலகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *