அடேங்கப்பா….. இசையமைப்பாளர் தமனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா…..!!!

தமன் ஒரு படத்திற்கு இசையமைக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் ‘பாய்ஸ் ‘படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். மேலும், சூப்பர் ஹிட் பாடலான ”’புட்டபொம்மா” பாடலுக்கு இவர் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரன்' படம் : இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி | Dinamalar

இந்நிலையில், இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு படத்திற்கு 2.5 கோடியிலுருந்து  3.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *