குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை….!!

இன்றை பெட்ரோல் மற்றும் டீசல்  விலை குறைந்து காணப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Image result for பெட்ரோல், டீசல்

 

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 5 காசு குறைந்து  75 ரூபாய் 62 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய  விலையிலிருந்து 10 காசுக்கள் குறைந்து  69 ரூபாய் 78 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.