விருச்சிகம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! லாபம் பெருகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.

அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள்.

எந்தவொரு பிரச்சனையையும் சமாளித்துவிடுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வியாபாரம் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களுக்கு பரிசுத் திட்டங்கள் போன்றவை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். அலுவலக பணிகளை துரிதமாக செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும். குடும்பத்தில்அமைதி இருக்கும். தாய் தந்தையின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *