மிதுனம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! ஆதரவு உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும்.

சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். பதவிகள் வந்துச்சேரும். உயர்வான சம்பளம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்த சிக்கல்கள் விலகிச்செல்லும். குடும்ப விஷயங்களில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இன்று அமையும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *