தனுசு ராசிக்கு…! அதிஷ்டம் உண்டாகும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சில நபர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துசேரும். மனைவி மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பொருள்வரவு அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது அந்த நாளை சிறப்பாக ஆகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *