கும்பம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு உயர் அதிகாரியின் மூலம் உதவி கிடைக்கும் நாளாக உள்ளது.

இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் நிலவும் நாளாக உள்ளது.
சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள் இன்று. அரசியல்வாதிகள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும். மக்களிடம் அன்பை வெளிக்காட்டுவது நல்ல பலனைத் தரும்.
இன்று நீங்கள் உங்கள் குழந்தைகளை புரிந்து கொண்டு நடப்பது நல்லது. இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுதுஇன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பண தேவைகள் அதிகரிக்கும்.

இன்று நீங்கள் கோபத்தை குறைப்பது நல்லது. அலைச்சல் ஏற்படுத்தும் வேலைகளை நீங்கள் இன்று செய்ய வேண்டும். மனைவியிடம் அன்பாக பேசுவது நல்லது. காதலர்களுக்கு இன்று காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
படித்ததை எழுதிப் பார்ப்பது நல்லது.
முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிவது நல்லது. இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7.
இன்று உங்கள் அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *