கும்பம் ராசிக்கு…! தவறுகள் ஏற்படும்..! கவனம் தேவை..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உங்களின் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கவலைகள் அதிகரிக்காமல் இருக்க தேவையற்ற எண்ணங்களை கைவிடுங்கள்.

இன்று பணியிடச்சூழல் சாதகமாக இருக்காது. பணியில் அதிக தவறுகள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது நல்லது. இன்று உங்களின் பொறுமையை இழப்பீர்கள். இன்று உங்களின் துணையுடன் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று பணவளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. நீங்கள் சிவவழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லபலனை பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *