கடகம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! லாபம் பெருகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும்.

பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களின் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். தெய்வபக்தி கூடும். சமூகத்தில் பெயரும் புகழும் ஓங்கியிருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான பேசினார் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக முடிப்பார்கள். செய்யும் செயலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் இயக்கக்கூடும். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *