மீனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! அனுபவம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உண்டாகும்.

வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும்.
இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்றி விடுவீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் அனைத்தும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வெளியூர் பயணங்கள் நல்ல முடிவை கொடுக்கக் கூடியதாக இருக்கும். பொது இடங்களில் பேசும் பொழுது கவனம் தேவை. இன்று யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். கேள்வி மட்டும் கிண்டல் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எதிரிகளின் தொல்லை நீங்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *