தனுசு ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! தைரியம் கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கண்டிப்பாக உங்களின் காதல் கைகூடும். மனசுக்கு பிடித்தவரை கரம் பிடிப்பீர்கள். இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மட்டும் தாமதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். என்று தைரியத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும்.

பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பணசெலவை கட்டுப்படுத்த வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் தேவையற்ற பேச்சை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *