மீனம் ராசிக்கு..! தனவரவு கிடைக்கும்..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். என்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றையநான் இருக்கும். தங்களின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொஅம்மன்ள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *