நாளைய (27-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

27-10-2021, ஐப்பசி 10, புதன்கிழமை, சஷ்டி திதிபகல் 10.50 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

திருவாதிரை நட்சத்திரம் காலை 07.08 வரைபின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும்சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள் (காலை 07.08 பின்பு).

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

நாளைய ராசிப்பலன் –  27.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதியவாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள்வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள்படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர்பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில்சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளைஅனுசரித்து செல்வதன் மூலம்முன்னேற்றத்தை அடையலாம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வேலையில் உற்சாகத்துடன்செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின்சந்திப்பால் நல்லது நடைபெறும். புதியபொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்லமாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துசம்பந்தமான விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்றசூழ்நிலை நிலவும். உறவினர்கள் வழியில்மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பூர்வீகசொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும்அனுகூலம் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால்தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின்பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்பதேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள்இணைவார்கள். வெளியூர் பயணம் செல்லும்வாய்ப்பு கிட்டும். தடைபட்ட காரியம் கைகூடிமன நிம்மதி ஏற்படும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம்உருவாகும். பெற்றோரின் அன்பைபெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம்சுமூக உறவு ஏற்படும். தொழில்வியாபாரத்தில் கூட்டாளிகளின்ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன்பொருள் சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமேவேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளைதவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாகஇருப்பார்கள். நண்பர்களின் சந்திப்புமனநிம்மதியை தரும். உத்தியோகத்தில்முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும்ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளியூர்பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிவோடுசெய்து முடிப்பீர்கள். வேலையில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள்விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள்வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்தகருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால்வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பரபொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். மனஅமைதிஇருக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் செலவுகள்அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம்குறையும். அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்குபெரிதும் உதவும். வேலையில்உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் சிறுமனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்களைஅனுசரித்து செல்வது நல்லது. உடல்ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில்கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாகபுதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *