இன்றைய (26-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

26-10-2021, ஐப்பசி 09, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 08.24 வரை பின்புதேய்பிறை சஷ்டி.

நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம்.

நாள் முழுவதும்மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சஷ்டிவிரதம்.

முருக வழிபாடு நல்லது.

புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 26.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் துணிச்சலுடன் எந்தகாரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன்செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில்அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாகமருத்துவ செலவுகள் உண்டாகும். வீண்பிரச்சினைகளை தவிர்க்கஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. தொழில் சம்பந்தமான புதியகருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்றுசிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானபலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக புதியநபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்துசம்பந்தமான வழக்குகளில் சாதகமானபலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின்ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில்மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் தேவையற்றபிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பசெலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கநேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்தேவை. நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புகிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமைஅடைவீர்கள். உற்றார் உறவினர்கள்வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில்உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம்உண்டாகும். சேமிப்பு உயரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும்உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள்திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள்கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடலில் சிறுசிறுஉபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில்உள்ளவர்களின் அதிருப்திக்குஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்புமனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில்லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள்ஓரளவு குறையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள்வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும்செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளை தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்மேலதிகாரிகளுடன் பேசும் பொழுதுநிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆன்மீக காரியங்களில்ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் புதியகூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல்வாங்கல் லாபகரமாக இருக்கும். புதியபொருள் சேரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள்தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீகசொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள்தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோகரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாகஇருக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்றுகுறையும். வெளியூர் பயணங்களில் கவனம்தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்கிட்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தைநினைத்தபடியே செய்து முடிக்கஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன்கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைப்பட்டசுபகாரியம் கைகூடும். உறவினர்கள்வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள்யாவும் பூர்த்தியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *