நாளைய (19-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

19-10-2021, ஐப்பசி 02, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.03 வரைபின்பு பௌர்ணமி.

உத்திரட்டாதி நட்சத்திரம்பகல் 12.12 வரை பின்பு ரேவதி.

அமிர்தயோகம் பகல் 12.12 வரை பின்புசித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

லக்ஷ்மிநரசிம்மருக்கு உகந்த நாள்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

நாளைய ராசிப்பலன் –  19.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்றுகாலதாமதமாகும். வியாபாரத்தில்கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலைஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகுறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்துசென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாகஇருப்பார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் சுறுசுறுப்புடன்செய்து முடிப்பீர்கள். உறவினர்கள்வருகையால் வீட்டில் மகிழ்ச்சியானசூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்குபுதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பரபொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்புஉயரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பெரிய மனிதர்களின்அறிமுகம் கிடைக்கும். நவீன பொருட்கள்வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலில்எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாகசெயல்படுவார்கள். பணவரவு சிறப்பாகஇருக்கும். சுபகாரிய முயற்சிகளில்முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிநிலவும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால்அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்றநிலை உருவாகும். உத்தியோக ரீதியானவெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் சோர்வுஉண்டாகும். வண்டி வாகனங்களில் சற்றுஎச்சரிக்கையுடன் செல்வது நல்லது. தேவையின்றி மற்றவர் செயல்களில்தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும்கவனம் தேவை.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகளால் மனம்மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்குவிஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகைகைக்கு வந்து சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாகஇருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதிஉண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள்விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள்கிடைக்கும். நண்பர்களின்ஆலோசனைகளால் தொழிலில்முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில்ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு கூட்டுத் தொழில் புரிபவர்களுக்குலாபகரமான நாளாக இருக்கும். நெருங்கியவர்கள் ஆதரவாகசெயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும்தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில்செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியானபயணங்களில் அலைச்சல் இருந்தாலும்அனுகூலப்பலன் கிட்டும். ஆரோக்கியத்தில்கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளநெருக்கடிகள் சற்று குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள்கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்தமனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதியநட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பணிச்சுமை குறையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவுஏற்படலாம். தேவையற்ற செலவுகளைசமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துசெல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள்கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்குகொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின்ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்துசேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம்ஏற்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *