இன்றைய (16-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

16-10-2021, புரட்டாசி 30, சனிக்கிழமை, ஏகாதசிதிதி மாலை 05.38 வரை பின்பு வளர்பிறைதுவாதசி.

அவிட்டம் நட்சத்திரம் காலை 09.21 வரை பின்பு சதயம்.

சித்தயோகம் காலை09.21 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சர்வ ஏகாதசி.

பெருமாள்வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் – 16.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடுஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாகஇருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள்ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும்செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள்பிரச்சினைகள் தீர உறவினர்கள்உறுதுணையாக இருப்பார்கள். திருமணமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம்உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. உடன்பிறந்தவர்கள் வழியாகஎதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில்கிடைக்கும். தொழில் ரீதியானபயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைதாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில்நிதானமாக செயல்படுவது உத்தமம். புதியமுயற்சிகளையும் பயணங்களையும்தவிர்க்கவும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலே ஆனந்தமானசெய்திகள் வந்து சேரும். உற்றார்உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்சரளமாக இருக்கும். உத்தியோகத்தில்சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம்கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில்ஆர்வம் அதிகமாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுஉண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்திகிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டியதொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில்நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள்அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். தொழில் வியாபாரத்தில்எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால்வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால்வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தினரின் ஆதரவும்ஒத்துழைப்பும் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்றுகருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்குபடிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள்கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள்இருந்தாலும் சாதகமான பலன்கள்உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமைநிலவும். பொருளாதார நிலை சிறப்பாகஇருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளிசேர்க்கையால் தொழில் வியாபாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள்வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியான வெளியூர்பயணங்களால் அலைச்சலும்உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டுகொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால்ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால்சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதியமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளின்தொல்லைகள் நீங்கி எதிர்பார்த்த லாபம்கிட்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின்நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத செலவுகள்ஏற்படும். பொருளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருந்தாலும் தேவைகள்பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில்கவனமுடன் செயல்பட்டால் அனுகூலம்உண்டாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *