மீனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் இடம்மாறி போய்விடுவார்கள்.

மனதிற்கு பிடித்தமான நபரை சந்திக்கக்கூடும். இன்று உங்களுக்கு எதிரிகளின் தொல்லை ஏதும் இல்லை. இன்று நீங்கள் உற்சாகமாகத்தான் இருப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரியாக இருக்கக் கூடும். அவரையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு கடனுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்களும் உங்களுக்கு அதிகரிக்கும். கண்டிப்பாக நீங்கள் தொட்ட காரியம் அனைத்துமே நிறைவேறிவிடும். பாதியில் நிறுத்திய பணியை நீங்கள் மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் மீது அனைவரிடத்தும் நல்ல எண்ணங்கள் உருவாகும். உங்களைப் பற்றிக் குறை சொன்னவர்கள் கூட உங்கள் மீது அன்பு பாராட்டக் கூடும். இங்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவார்கள்.  இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக அளவு நாட்டம் செல்லும். இன்று உங்களுக்கு பணியில் நல்ல பெயர் கிடைக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயர் எடுக்கக்கூடும். சில பிரச்சினைகள் எல்லாமே சில காலம் தான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் பொறுமையாகவும் பொறுப்பாகவும் இருப்பது சிறந்தது. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நல்ல செய்தி வந்து சேரும். இன்று உங்களுக்கு லாபம் இரட்டிப்பாகும் கிடைக்கும். இன்று பெண்கள் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சியும் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்லும் பொழுது பயனறிந்து மேற்கொள்வது சிறந்தது. பயணத்தின் பொழுது பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் அவசர தேவைக்காக சிறிது பணம் கடன் வாங்க நேரிடும். இன்று பெண்கள் சமையல் செய்யும் பொழுது கவனம் தேவை. இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் கல்வியில் முன்னேறி கூடிய நாட்டம் எளிதாக உள்ளது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *