கும்பம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! யோகம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லாம் வந்து சேரும் நாளாக இருக்கிறது.

எதிர்பாராது விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயத்தில் அதிகளவு நாட்டம் செல்லும். நன்மைகள் நடைபெறும் நாளாகத் தான் இன்றைய நாள் இருக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். அவர்கள் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல நட்பு உருவாகும்.
பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். இன்று உங்களுக்கு வருமானமும் திருப்தி அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி திருப்தி உண்டாகும். இன்று லாபம் இரட்டிப்பாகும் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்செய்திகள் வந்து சேரும். வேலையில் உள்ள வலு குறையும். பணி சுமை குறைவதால் உடல் உற்சாகத்துடன் இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை உருவாகி பின்னர் சரியாகும்.
குடும்ப பெரியோர்களை அனுசரித்து செல்லுங்கள் மற்றும் பெற்றோர்களிடமும் அனுசரித்து செல்லுங்கள். தந்தையிடம் எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று உங்கள் இல்லத்திற்கு விருந்தினர்களின் வருகையால் செலவு அதிகம் ஆகும். இன்று உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு வேண்டியது செய்து கொடுப்பீர்கள். இன்று நீங்கள் சுற்றுலா செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். எதிர்பாராத உதவியால் உங்களுக்கு நன்மையும் இன்று அதிகரிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே உற்சாகமாக அணுகக் கூடியதாக இருக்கிறது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று முன்னேற்றம் சிறப்பாக இருக்கிறது. அவர்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரித்துக்கொண்டே இருக்கும். கல்விக்காக சிறிது சிரமம் இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3 மற்றும் 6.அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்.