மீனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! மாற்றங்கள் ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுடைய கையில் காசு கண்டிப்பாக புரளும்.

யாரேனும் ஒருவர் உங்களுக்கு பண உதவியை செய்வார்கள்.
இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும். பல வழியில் உங்களுக்கு பண வரவு சீராகவே வந்து சேரும். இன்று உங்கள் மனைவியின் மூலம் நீங்கள் தன வரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் தன பருவம் மற்றும் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் நல்ல நிம்மதி உண்டாகும். பழைய சொத்துப் பிரச்சினைகள் கூட உங்களுக்கு நல்ல முடிவை கொடுக்கும். உங்களுடைய பேச்சு இருக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று உங்களுக்கு வேகம் மற்றும் விவேகம் இணைந்தே இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் கூட ஏற்படலாம். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து முடிவெடுப்பது சிறந்தது. யாருடைய விஷயத்திலும் நீங்கள் தலையிடாமல் இருப்பது சிறந்தது. மற்றவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கூறுகிறேன் என்று நீங்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது ரொம்ப சிறந்தது. இன்று உங்களுக்கு தெய்வீக நம்பிக்கை கூடும். ஆன்மிகத்திற்கு சிறிது பணம் செலவு செய்வீர்கள். இன்று உங்களுக்கு கடன் பிரச்சினை சிறிது இருக்கத்தான் செய்யும் அதை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். இதனை நீங்கள் பொறுமையாக கையாள்வது சிறந்தது.
பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை மற்றும் தந்தையிடம் அன்பாக இருங்கள். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்.