துலாம் ராசிக்கு…! கவலை நீங்கும்…! நட்பு உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு அனைத்து வளமும் பெருகும்.

தொழில் வளர்ச்சிக்காக வரும் வாய்ப்புகளை நீங்கள் நழுவவிட வேண்டாம்.உங்கள் நண்பர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உங்களிடம் கடனாகப் பணம் பெற்றவர்கள் அதை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாகவே இருக்கும்.

இன்று நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய மனதிற்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும். எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுப்பது சிறந்தது. எல்லா இடங்களிலும் மரியாதையும் கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தலைநிமிர்ந்து நடக்க கூடிய நாளாகத் தான் உள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். கவலை வேண்டாம் எல்லாமே ஒரு நாள் சரியாகிவிடும். சில நபர்கள் உங்களை மீன்வகை ஏற்படுத்தும் வகையில் பேசுவார்கள் ஆதலால் நீங்கள் பொறுமையுடன் இருந்து கையாள்வது சிறந்தது. கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருந்து முடிவுகள் எடுக்க வேண்டும். பேச்சில் அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்.

அவசியம் இருப்பின் மட்டுமே நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுவது சிறந்தது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. சில பல சிக்கல்கள் பிரச்சினைகள் வரக் கூடிய நாளாக உள்ளது. மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்து கவனமாக படிக்கவேண்டும்.

கல்விக்காக நீங்கள் இருக்கக்கூடிய அனைத்து முயற்சியும் வெற்றி கிடைக்கும் வகையில் உள்ளது.‌ இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.