மேஷம் ராசிக்கு…! விரயம் உண்டாகும்…! ஆதரவு கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களாக இருக்க வேண்டும்.

உங்களின் விருப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரியின் பாராட்டுகள் உங்களுக்கு கிடைக்கும்.உங்களின் துணையுடன் நீங்கள் வெளிப்படையாக பழகுவீர்கள். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி நிலவும். வீட்டை புதுப்பிப்பது பற்றி இருவரும் கலந்து ஆலோசித்து பீர்கள். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் நாளாக இருக்கும். உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.மாணவ மாணவியர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் ஈடுபடுவதன் மூலம் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்டமான எண் 1. அதிஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.