கும்பம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! பணவரவு இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!  இறை வழிபாட்டினால் ஆனந்தம் கொள்வீர்கள்.

மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வீர்கள். சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். கற்பனை வளம் அதிகரிக்கும். கனவு தொல்லை இருக்கும். குடும்பத்தாரின் தேவையை பூர்த்தி செய்ய அதிகமாக செலவாகும். தேவையான பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து எதிலும் ஈடுபட வேண்டும். பெரியவர்களிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.காரியத்தில் சின்ன சின்ன பிரச்சனை சந்திக்க வேண்டியிருக்கும். அலட்சியமாக ஈடுபட வேண்டாம். பணவரவை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு கூடும். வீண் செலவை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை மிக அவசியம். பயணம் பொழுது எச்சரிக்கை வேண்டும். நண்பர்கள் அன்பாக இருப்பார்கள். உங்களின் தொழில் ரகசியத்தை பற்றி பேச வேண்டாம். பஞ்சாயத்தில் கூடுமானவரை தலையிட வேண்டாம்.

காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.மாணவக் கண்மணிகளுக்கும் செல்வ செழிப்பான சூழல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.