மகரம் ராசிக்கு…! வேகம் கூடும்…! சாதனை படைப்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! சோதனையை வென்ற சாதனை படைக்கும் நாளாக இருக்கும்.

தடைபெற்ற காரியம் தானாக நடக்கும். எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். நண்பர்கள் கூட தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். குடும்பத்தாரும் கை கொடுத்து உதவி செய்வார்கள். ஆதரவு அனைத்து இடத்தில் இருந்தும் வரும். ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு அகலும். சில நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள். கூடுதல் செலவு இருக்கும். தேவையான பொருட்களில் முதலீடு செய்வது நல்லது. பணியாளர்களிடம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எல்லோரும் சரிவர புரிவீர்கள். நேர்மையான எண்ணம் மிகுந்து காணப்படும். உத்தியோகத்தில் அனைவரிடமும் சகஜமாக நடப்பீர்கள். அதிகாரிகள் சொல்படி கேட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். நிலுவையில்ள்ள பணம் கைக்கு வரும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடவீர். சுப காரியம் நல்லபடியாக நடக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை  தானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்திலே நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.