விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் இருக்கும்…! தைரியம் அதிகரிக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! கடந்தகால சிரமம் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும்.

பிரச்சனை அனைத்தும் படிப்படியாக குறையும். செயல்களிலும் உற்சாகம் இருக்கும். தொழிலில் வளர்ச்சி பணி இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெண்கள் மூலம் முன்னேற்றமான தருணம் அமையும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். முன்னேற்றம் தரும் வகையில் இன்றைய நாள் அமையும். பெரியவரின் ஆசி பரிபூரணமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். கணவன் மனைவி இருவருக்கும் உற்சாகமான நாளாக இருக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். செலவைக் கட்டுப்படுத்தி ஆக வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். தேவையில்லாத பயத்தை தவிர்க்கப்பாருங்கள்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக என்று இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் விளையாட்டில் கவனம் செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர் வழிபாட்டையும்குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்திலே தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.