விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! யோகம் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! பிள்ளைகளால் பெருமை ஏற்படும் நாளாக இருக்கும்.

அதிக அக்கரை கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்வதையே குறிக்கோளாகக் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தை நல்லபடியாக நடத்தி வருகிறார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கனவு தொல்லை இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சந்தான பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் மூலமாக மகிழ்ச்சி ஏற்படும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் ஏற்படும். உடைமை மீது கவனம் வேண்டும். பிரச்சனையில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு கல்யாணத்தில் சென்று முடியும். மாணவக் கண்மணிகளுக்கு நல்ல தருணம் அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்திலே தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.