தனுசு ராசிக்கு…! வெற்றி கூடும்…! தைரியம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! எதிரிகள் மறைந்துபோகும் நாளாக இருக்கும்.

எதிரிகள் உங்களிடம் தவிடுபொடி ஆவார்கள். உங்களை குறை சொன்னவர்கள் பார்த்து பயந்து செல்வார்கள். எதிர்பார்த்த வரவு நல்லபடியாக வந்து சேரும். ஏற்றம் தரும் நாளாக இன்று அமையும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புதிய பெண்களின் நட்பு கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் நல்ல பெயரை எடுப்பீர்கள். தன்னம்பிக்கைக்கு திகழும் பிள்ளையாக இருப்பீர்கள். உடல்நல பாதிப்பு மட்டும் கொஞ்சம் இருக்கும். கடுமையான வேலை இருப்பதால் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள மாட்டீர்கள். உணவு விஷயத்தில் ரொம்ப கவனம் வேண்டும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனை வரக்கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் உங்களை தேடி பணம் வரும். அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொண்டால் போதும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பேச்சில் வசீகரம் கூடுவதால் வெற்றி உங்களை தேடி வரும். சரியான உறக்கம் கண்டிப்பாக வேண்டும்.

காதலில் உள்ளவர்களிடம் நிதானமான போக்கு வெளிப்படும். மாணவ செல்வங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலனை அடைவீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.