கடகம் ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
விந்து உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும், எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *