துலாம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! சிக்கல்கள் தீரும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! தொலைபேசி வழி செய்தி மனதை மகிழ்விக்கும்.

சிந்திக்கும் எண்ணம் மேலோங்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். அவர்களைப் பற்றி கவலையும் படவேண்டாம். சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாமல் செல்லும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்ந்து முடிவு கட்டுவீர்கள். சாதகமான செயலை இன்ற செய்து மகிழ்வீர்கள். கைவிட்டு போன பொருட்கள் கையில் மீண்டும் வந்து சேரும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். திறமைக்கேற்ற பாராட்டும் கிடைக்கும். சமூக அக்கறையுடன் ஈடுபடுவீர்கள்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே அமையும். திருமண பலன் நல்ல விஷயத்தை கொடுக்கும்.மாணவக் கண்மணிகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 5.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Leave a Reply