மீனம் ராசிக்கு…! நெருக்கம் கூடும்..! தடுமாற்றம் ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும்.

பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். இறைவனின் அருள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாடும் போது எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை பேச வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.