சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பொறுப்புகள் கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள்.

எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடத்தை படிக்க வேண்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். யாரையும் விமர்சனம் செய்யவேண்டாம். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காதலர்கள் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.