மேஷ இராசிக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். சிலருக்கு வாகனத்தினால் வீண் விரயங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளினால் வியாபாரத்தில் புதிய மாற்றம் நிகழும். உங்களின் உறவினர்கள் நல்ல அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.